கோவை: ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய நிலுவையை உடனடியாக வழங்கிட வேண்டும், அவுட் சோர்சிங் மூலம் ஒப்பந்த ஊழியர்களில் ஆட்குறைப்பை செய்ய கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆம் தேதி, தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும், என தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

நாடு முழுவதும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒப்பந்த பணியாளர்கள் இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

30கும் மேற்பட்டோர் பங்கேற்ற, இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள மத்திய தொலை தொடர்பு அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பட்டம் நடைபெற்றது.

அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷஙகள் எழுப்பட்டன.