விஜயகாந்த் பிறந்த நாள்: கோவை தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்தில் நலத்திட்ட உதவிகள்

கோவை: தேமுதிக தலைவா் விஜயகாந்தின் பிறந்த தினத்தை ஒட்டி, கோவை மாவட்டத்தில் உள்ள அவரது கட்சியினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தனர்.

கோவை: தேமுதிக தலைவா் விஜயகாந்தின் பிறந்த தினத்தை ஒட்டி, கோவை மாவட்டத்தில் உள்ள அவரது கட்சியினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தனர்.

கோவை தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு மற்றும் மேற்கு ஒன்றியங்களை சேர்ந்த தேமுதிக கட்சியினர், கோவை.மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேமுதிக தலைவா் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு கழக கொடியை ஏற்றிவைத்தும், இனிப்புகள் வழங்கியும், 50 கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு காய்கறிகள், ஆயில், பருப்பு மற்றும் முக கவசம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.



கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனப்பட்டி கே. தினகரன் (Ex.,MLA) நிகழ்ச்சியை சிறப்பித்தார். பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் N. S.சத்தியதேவ், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் M.முருகானந்தம், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் சரவணகுமார், மேற்கு ஒன்றிய அவை தலைவர் ராசு மற்றும் மகளிர் அணி கழக நிர்வாகிகள், தேமுதிக உறுப்பினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...