கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாரிலிருந்து வேட்டைக்காரன்புதூர் கால்வாய் செல்லும் வாய்க்கால் ரோட்டில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஆழியார் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு ரோந்து பணிக்கு சென்றனர்.

அப்போது, வாய்க்கால் அருகே மூட்டை மூட்டையாக ரேஷன் பதுக்கி வைத்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்த 23 மூட்டைகளில், இருந்த சுமார் ஒரு டன் ரேஷன் அரிசியை கைப்பற்றி, அதனை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலும், இது குறித்து காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.