நீலகிரி: இ-பாஸ் தளர்வை பயன்படுத்தி வெளி மாவட்டத்தில் இருந்து யாராவது சுற்றுலா வந்திருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அபராதம் விதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரித்துள்ளார்.

அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று சிகிச்சை அளிக்க புதிதாக உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய பகுதிகளில் கூடுதலாக 3 தனியார் பள்ளிகளில் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 8 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.