அன்னூர் எஸ்.எம்.எஃப்(SMF) மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்க பிரத்தியேக ஏற்பாடு - மருத்துவமனை நிர்வாகம்

கோவை: கோவையில் அன்னூர் எஸ்.எம்.எஃப்(SMF) மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியேக சிகிச்சை மையம் தயாராகி வருகிறது.



கோவை: கோவையில் அன்னூர் எஸ்.எம்.எஃப்(SMF) மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியேக சிகிச்சை மையம் தயாராகி வருகிறது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது மொத்த பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் கொரோனா சிகிச்சை மையங்களும், நோயாளிகளுக்கான படுக்கை எண்ணிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், கோவையில் அன்னூர் எஸ்.எம்.எஃப்(SMF) மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியேக சிகிச்சை மையம் தயாராகி வருகிறது.

இந்த மருத்துவமனையில் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி முதல் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், இந்த மருத்துவமனை 24/7 ஆக்ஸிஜன் காப்பு, CT Scan மற்றும் Lab சேவைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட உள்ளது. தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆரம்ப HRCT- Chest CORADS score அடிப்படையில் அனைத்து பரிசோதனைகளும் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...