கோவை: கோவை தி.மு.க.தெற்கு மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர், சண்முகப்பிரியா சீனிவாசன் ஏற்பாட்டில், முன்னாள் தி.மு.க. தலைவர் கலைஞர் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் மற்றும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவர்களின், திருமண நாளை முன்னிட்டு சுமார் 50க்கும் உணவு வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த ஆழியாறு ஆதரவற்ற முதியோர் இல்லத்தில், இனிப்பு மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், வால்பாறை நகர பொறுப்பாளர் வழக்கறிஞர் பால்பாண்டி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் தேவேந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகுடீஸ்வரன் , மகளிர் அணியினர் மணிகலா சுதா, முத்துலட்சுமி உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.