பொள்ளாச்சி அரசு பள்ளிகளில் இன்று பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது

கோவை: தமிழகம் முழுவதும் கொரோனா நோய் பாதிப்பு காரணமாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமும், ஆன்லைன் மூலமும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

கோவை: தமிழகம் முழுவதும் கொரோனா நோய் பாதிப்பு காரணமாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமும், ஆன்லைன் மூலமும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் முகக் கவசங்கள் அணிந்தபடி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பள்ளிகளில் கொடுத்தனர்.



மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...