உதகை திமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை - காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்!

நீலகிரி: உதகையில் திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை காணொலிக்காட்சி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நீலகிரி: உதகையில் திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை காணொலிக்காட்சி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.



நீலகிரி மாவட்ட திமுக சார்பில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழா மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் இன்று நடந்தது.

இந்த விழாவில் காணொலி காட்சி மூலம் சிலையை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் பேசுகை‌யி‌ல், தமிழக அரசு கொடியவர்களின் கூடாரமாக மாறியுள்ளது அந்த கோட்டையை மீட்போம் என்றார்.

மேலும், இவர்கள் செய்யும் கொள்ளையில் இருந்து மக்களை காப்போம், கொரோனாவை விட கொடிய அரசு இந்த அரசு, எடப்பாடி பழனிசாமி முதல்வராவதற்காக மக்கள் வாக்களிக்க வில்லை என தெரிவித்த அவர், மக்கள் மீது அக்கரையில்லாமல் நடந்த கொள்ளும் இந்த ஆட்சி, பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுகிறது என்றார்.

முன்னதாக, நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ. ராசா வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் கூடலூர் சட்டப் பேரவை உறுப்பினர் திராவிட மணி, மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...