கோவை: இலங்கையை சேர்ந்த போதை கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா மர்ம மரண வழக்கில், அவரது காதலி என கூறப்படும் அமானி தாஞ்சி, அவருக்கு போலி ஆவணங்களை தயாரித்து உதவியதாக, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூர் பகுதியை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், அங்கோடா லொக்கா வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவரான சிவகாமசுந்தரி, ஜாமின் கேட்டு கடந்த 20ம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீதான விசாரணயை 24 ம் தேதிக்கு, கோவை குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார்.
இன்று அந்த மனு மீதான விசாாரனை நடைபெற்றது. இதில் சிவகாமி சுந்தரியின் ஜாமீன் கோரிய மனுவை நீதிபதி ஸ்ரீகுமார் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட, அமானி தாஞ்சி சென்னை சிறையிலும், தியானேஸ்வரன் பொள்ளாச்சி சிறையிலும், சிவகாமி சுந்திரி கோவை மத்திய சிறையிலும் அடைக்கபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.