கோவை: கோவை மாவட்டம் ஜெ.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதா கொடுத்த புகாரின் பேரில் அதே ஊரை சேர்ந்த பாலசுப்ரமணியம் மீது சாதிய வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கோவை மாவட்டம் நெகமம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, 21 ஆம் தேதி தன்னை அதே ஊரை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர் தன்னை பணி செய்யவிடாமல் தடுப்பதாகவும், சாதிய தீண்டமையுடன் நடத்துவதாக கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், புகார் அளித்திருந்தார், சரிதா.
அதனடிப்படையில், எஸ்.சி/எஸ் டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாலசுப்ரமணியம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.