விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமது இல்லத்தில் விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து முதலமைச்சர் பழனிசாமி வழிபாடு!

சேலம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள தமது இல்லத்தில் விநாயகருக்கு பூஜை செய்து, வழிபாடு நடத்தினார்.


சேலம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள தமது இல்லத்தில் விநாயகருக்கு பூஜை செய்து, வழிபாடு நடத்தினார்.

சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இன்று காலை விநாயகர் சதுர்த்தி பூஜை நடைபெற்றது. களி மண்ணால் செய்த விநாயகர் சிலையை வைத்து, பூஜைகள் செய்து, தீபாராதனை காட்டி, தோப்புக்கரணம் போட்டு, குடும்பத்தினருடன் முதலமைச்சர் வழிபாடு நடத்தினார்.

பூஜையின் போது முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் முக கவசம் அணிந்திருந்தனர்.

இதேபோல, விநாயகர் சதுர்த்தி விழாவை தமது இல்லத்தில் எளிமையான முறையில் கொண்டாடிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொதுமக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், வாழ்வில் வரும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளித்து, அனைத்து மக்களும் அனைத்து வகையான வளமும் நலமும் பெற விநாயக பெருமானின் அருளை வேண்டி அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...