கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, சுகாதாரத் துறையினர் மற்றும் வால்பாறை நகராட்சி கொரோனா தடுப்பு துறையினர் அறிகுறிகள் உள்ள நபர்களை கண்டறிந்து சிகிச்சைக்கு அனுப்பி வருகின்றனர்.

மேலும், நோய் கண்டறியப்பட்டுள்ள பகுதியில் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை நகராட்சி மூலம் இரண்டு கிருமி நாசினி தெளிக்கும் ராட்சத இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது.
வால்பாறை நகராட்சி ஆணையாளர், பவுன்ராஜ் உத்தரவின்பேரில் இந்த இயந்திரங்கள் மூலம் வால்பாறையிலுள்ள 21 வார்டு பகுதிகளிலும் நோய்த்தொற்று பரவாமல் தடுத்திட சுகாதார மேற்பார்வையாளர்கள், இளங்கோ இராஜேந்திரன், சுதாகரன் ஆகியோர் தலைமையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.