கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ சாலையோர பூங்கா அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.95 என்‌.பி.இட்டேரி தெருவில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ சாலையோர பூங்கா அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., ஆய்வு செய்தார்.

கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.95 என்‌.பி.இட்டேரி தெருவில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ சாலையோர பூங்கா அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., ஆய்வு செய்தார்.



பின்னர், கோவை மாநகராட்சி கெற்கு மண்டலம்‌ போத்தனூர்‌ இரயில்வே மேம்பாலம்‌ அருகில்‌ சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் குழாய்‌ செல்லும்‌ இரும்புப்பாலம்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணைய‌ர் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்த நிகழ்வின் போது, கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர்‌ எட்டிமடை ஏ.சண்முகம்‌ மற்றும்‌ தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ தி.ரா.ரவி ஆகியோர்‌ உடனிருந்தனர்.



இந்த நிலையில், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ பத்திரிக்கையாளர்களுக்கான சிறப்பு கொரோனா மருத்துவ முகாமில்‌ கொரோனா நோய்‌ எதிர்ப்பு சத்து மாத்திரைகள்‌ தொகுப்பு மற்றும்‌ கபசுர குடிநீர் அடங்கிய பெட்டகங்கள்‌ வழங்கப்பட்டது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...