கோவையில் தடையை மீறி விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதா..?

கோவை: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சிலைகள் பிரதிஷ்டை செய்யபட்டு கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட அரசு தடை விதித்து உள்ளது.








கோவை: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சிலைகள் பிரதிஷ்டை செய்யபட்டு கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட அரசு தடை விதித்து உள்ளது.

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து செல்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், இந்து அமைப்புகள் தடையை மீறி சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்படும் என தெரிவித்து வருகின்றனர்.



இந்த நிலையில், கோவை முத்தணன் குளம், குறிச்சி குளம் போன்ற இடங்களில் தடுப்புகள் போடப்பட்டு, மின் விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தடை அறிவித்திருக்கும் நிலையில், இந்த ஏற்பாடுகள் எதற்காக என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும், நடைபெறும் ஏற்பாடுகளை பார்த்தால், விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விஜர்ஜன ஊர்வலம் நடைபெறுமோ? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...