ஒண்டிவீரன் நினைவு தினத்தில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் அஞ்சலி
கோவை: சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 247-வது பிறந்தநாள், இன்று 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
பொள்ளாச்சியில், திமுக நகர கழக அலுவலகத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர், தேவேந்திரன் ஏற்பாட்டில், மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில், அவரின் 249 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இதில், நகர கழக பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன், மாவட்ட பிரதிநிதி அமுதபாரதி உள்ளிட்ட திமுகவின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில், வீரவணக்கம் செலுத்தி கோஷம் எழுப்பினர்.
பின்னர், கழகத் தலைவர் ஸ்டாலின், 2021-இல் முதலமைச்சராக, ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட உறுதி மொழி, எடுத்தனர்.