கோவையில் இன்று 397 பேருக்கு கொரோனா தொற்று; 11 பேர் உயிரிழப்பு.
கோவை: கோவையில் இன்று 397 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, என மாநில சுகாதார ஆணையம் அறிக்கை அளித்து உள்ளது. இதன் மூலம், கோவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,558 ஆக உயர்ந்துள்ளது.
இன்று, 11 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை, கோவை மாவட்டத்தில் 228 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இன்று, 181 பேர் கொரோனா தொற்றிளிருந்து குணமடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி, 2,928 பேர் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சையில் உள்ளனர், என்றும், 7,402 இதுவரை குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று மாநில சுகாதார அறிக்கை தெரிவிக்கிறது.
உள்நாட்டு விமான சேவை மீடும் துவங்கியதும், இதுவரை 503 விமானங்கள் மூலம், கோவைக்கு
43,074 பேர் வந்துள்ளனர். அவ்வாறு வந்த அனைத்து பயணிகளுக்கும், கொரோனா சோதனை மேற்கொண்டதில், 297 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.