பொள்ளாச்சியில் கொரோனா நோய் தடுப்பில் சிறப்பாக பணியாற்றி விருது பெற்ற அதிகாரிகளுக்கு குவியும் பாராட்டுகள்..!

கோவை: தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தடுப்பு பணிக்காக தன்னலமின்றி பாடுபட்டு வரும் அரசு களப் பணியாளர்களுக்கு சுதந்திர தினம் அன்று தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது.

கோவை: தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தடுப்பு பணிக்காக தன்னலமின்றி பாடுபட்டு வரும் அரசு களப் பணியாளர்களுக்கு சுதந்திர தினம் அன்று தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது.



இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் நடைபெற்ற, சுதந்திர தின விழாவின்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய களப்பணியாளர் என்ற விருதை பொள்ளாச்சி வட்டாட்சியர், தனிகவேலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி வழங்கினார்.

அதேபோல், பொள்ளாச்சி நகராட்சி தூய்மை பணி மேற்பார்வையாளர் சத்யராஜ், முருகேசன், பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், விவேகானந்தன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில், விருது பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொள்ளாச்சி வாழ் மக்கள் அவர்களது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...