நாட்டின் 74 சுதந்திர தின விழா, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி மரியாதை

கோவை: கொரோனா ஊரடங்கு காரணமாக, நாட்டின் 74 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

கோவை: கொரோனா ஊரடங்கு காரணமாக, நாட்டின் 74 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. 



இந்நிலையில், பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில், சார் ஆட்சியர் வைத்தியநாதன், தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதேபோல் பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகம், வனத்துறை அலுவலகம், காவல் நிலையங்கள், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலங்களில், அரசு அதிகாரிகள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கினர். 

கொரோனா நோய் பாதிப்பு உள்ளதால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அலுவலர்கள், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சுதந்திர தின விழாவை கொண்டாடினர்.

மேலும், கொரோனா நோய் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...