கிருமிநாசினி மருந்துகளின்‌ தரம்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு..!

கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ கொரோனா வைரஸ்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ தலைமையில்‌ மருத்துவர்கள்‌, பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ கலந்தாய்வுக்‌ கூட்டம்‌ இன்று நடைபெற்றது.

கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ கொரோனா வைரஸ்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ தலைமையில்‌ மருத்துவர்கள்‌, பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ கலந்தாய்வுக்‌ கூட்டம்‌ இன்று நடைபெற்றது.



மாநகராட்சி ஆணையாளர், ஷரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட மத்திய மண்டலம், உக்கடம்‌ பேருந்து நிலையம்‌ அருகில்‌ மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ களஆய்வு மேற்கொண்டார்.



பின்பு, சாலையோர முகக்கவசங்கள்‌ விற்பனை செய்யும் கடையில்‌ பொதுமக்கள்‌ சமூக இடைவெளியினை பின்பற்றாமல்‌ செயல்பட்டு வந்ததால் அக்கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டு, பொருட்களை பறிமுதல்‌ செய்ய உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மத்திய மண்டலத்திற்குட்பட்ட ராஜவீதியில்‌ அமைந்துள்ள சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ வைக்கப்பட்டுள்ள

கிருமிநாசினி மருந்துகளின்‌ தரம்‌ குறித்து ஆய்வு செய்தார்.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...