கோவை: அடுத்த சில மணி நேரங்களில் கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: அடுத்த சில மணி நேரங்களில் கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், கோவை மாவட்டத்தில் இந்த வாரம் முழுவதும் குளிர்ந்த காற்றுடன் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் பகுதியில் மழைப் பொழிவு இருந்தால், அந்த இடத்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை +91-9585855577 என்ற எண்ணிற்கு எங்களுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.