திருப்பூரில் இரண்டு மணி நேரமாக பெய்த கனமழை; சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஒட்டிகள் அவதி

திருப்பூர்: திருப்பூரில் கடந்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையின் காரணமாக முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் கடந்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையின் காரணமாக முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது.



இன்று மாலை 4 மணி முதல் பெய்த கனமழையினால் திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட போயம்பாளையம், பிச்சம்பாளையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மழை நீர் சாலைகளில் வெள்ளம் போல தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.



மேலும், சில தாழ்வான பகுதிகளில் சாக்கடைகளில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக வீட்டிற்குள் கழிவு நீர் செல்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...