திருப்பூரில் இன்று புதிதாக 28 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பின் எண்ணிக்கை 409 ஆக உயர்வு..!

திருப்பூர்: திருப்பூரில் இன்று புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பின் எண்ணிக்கை 409 ஐ எட்டியுள்ளது. மேலும், 10 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் இன்று புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பின் எண்ணிக்கை 409 ஐ எட்டியுள்ளது. மேலும், 10 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று செய்யப்பட்டவர்களில், பல்லடம் முல்லை நகரில் 2 நபர், திருப்பூர் வேலம்பாளையத்தில் 2 நபர் மற்றும் திருப்பூர் டூம் லைட் காளியம்மன் கோவில்தெருவில் 2 நபர் உட்பட பல்வேறு பகுதிகளில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், திருப்பூரில் இன்று புதிதாக 235 உட்பட 2888 பேர் வீட்டுக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 14 நாட்களில் சிகிச்சை பெற்று 187 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதோடு, 1167 பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர், விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும், திருப்பூரில் 115 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, முககவசம் அணியாமல் சென்றதாக 413 மக்களிடமிருந்து பறக்கும் படையினர் இன்று மட்டும் ரூ.47,800 அபராதத்தொகையாக வசூலித்துள்ளனர்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...