கோவையில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

கோவை: கோவையில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இங்குள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கோவை: கோவையில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இங்குள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கோவை கோனியம்மன், தண்டு மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு அதிகாலையில் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. விதிமுறைப்படி, பக்தர்கள் யாரும் கோவிலுக்கு உள்ளே சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை, கோவில் கதவுகள் மூடப்பட்டே இருந்தன.

இதனால், ஒரு சில பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்றபடி அம்மனை வணங்கி சென்றனர். அதே போல் தியாகி குமரன் மார்க்கெட்டில் உள்ள பிளேக் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

கோவை மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில் மட்டும் குறைந்த எண்ணிக்கையுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...