கோவை: தமிழர்களின் கடவுளான மருதமலை வேலவன் முருகரை இழிவுபடுத்தி, நம்பிக்கையோடு வழிபடுவோரின் மனதை புண்படுத்தியிருப்பது வருத்தமளிக்கிறது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கந்தர் சஷ்டிக் கவசம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் என்ற `யூ டியூப்’ சேனல் மீது பாஜகவினர் சென்னை நகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர்.
அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்தச் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 15-ம் தேதி கைது செய்தனர்.
இந்த நிலையில், தமிழர்களின் கடவுளான மருதமலை வேலவன் முருகரை இழிவுபடுத்தி, நம்பிக்கையோடு வழிபடுவோரின் மனதை புண்படுத்தியிருப்பது வருத்தமளிக்கிறது என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
மேலும், அனைவரது உணர்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் மரியாதை அளிப்பதே மதசார்பின்மை. இதை நிலைகுலைக்க செய்வோர் யாராக இருந்தாலும் கண்டிக்கத்தக்கவர் என்று அவர் தெரிவித்தார்.