திருப்பூரில் இருந்து மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 1,300 பேர் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு!

திருப்பூர்: திருப்பூரில் இருந்து மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1,300 பேர் சிறப்பு ரயில் மூலம் இன்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருப்பூர்: திருப்பூரில் இருந்து மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1,300 பேர் சிறப்பு ரயில் மூலம் இன்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் திருப்பூரில் தங்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்குச் அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில், நீலகிரி, நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இன்று திருப்பூர் அழைத்து வரப்பட்டு இங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரயில் மூலம் 1300 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்.

முன்னதாக, அவர்களுக்கு உடல் வெப்பநிலை கணக்கிடப்பட்டதோடு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வசதிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...