கோவை: கோவையில் முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வேளாண்துறை முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.

கொரோனா தடுப்பு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சமூக ஆர்வலர்கள், தொழில்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தங்களால் முடிந்த அளவு பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

இதுவரை கோவை மாவட்டத்தில் 11 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கி உள்ள நிலையில் கோவை வேளாண்மை கல்லூரியில் 1982-86 வரை வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளான் பொறியியல் படித்த முன்னாள் மாணவர்கள் தங்களது பங்களிப்பாக ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை மேற்கு மண்டல் காவல்துறை தலைவர் பெரியயைய்யா தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.