கோவை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருபவர்கள் மீது காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்
கோவை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருபவர்கள் மீது காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
வாகனத்தில் வர்ணம் பூசுவது, காத்திருக்க வைத்து அனுப்பவது,.வழக்கு பதிவு, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், அத்தியாவசிய தேவைகளை தாண்டி வெளியே வருபவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டு பத்து நாட்களுக்கு பின்னர் தான் ஒப்படைக்கபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை ராமநாதபுரம் பகுதியில் D1 காவல் துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை இன்று நடத்தினர், அதில் சாலையில் வந்தவர்களை தனி மனித இடைவெளி விட்டு நிற்க வைத்தனர். அப்போது கோடங்கி வேடமணிந்து குடுகுடுப்பை அடித்தபடி கொரோனா குறித்து விழிப்புணர்வை எடுத்துரைத்தனர். மேலும், வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கம் அளித்தனர்.
முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு D1 காவல் துறையினர் முககவசங்களை இலவசமாக வழங்கினர்.