திருப்பூரில் சாலைகளில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து பொதுமக்களை உறுதிமொழி எடுக்க வைத்த காவல்துறையினர்!

திருப்பூர்: திருப்பூரில் சாலைகளில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வந்த பொதுமக்களை உறுதிமொழி எடுக்க வைத்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் சாலைகளில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வந்த பொதுமக்களை உறுதிமொழி எடுக்க வைத்தனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், திருப்பூரில் அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் ஒரு மணி வரை மட்டுமே திறந்திருக்க மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்தது. 



இந்நிலையில், திருப்பூர் சாலைகளில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித் திரிபவர்களை கண்காணித்த காவல்துறையினர் சாலைகளில் வரையப்பட்டுள்ள வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் முன் நிற்க வைத்து இனிமேல் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுத்த மாட்டோம், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டுக்கு ஒருவர் மட்டுமே வருவோம் என உறுதிமொழி எடுக்க வைத்து அவர்களை எச்சரித்து அனுப்பினர்.



Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...