கோவையில் ஊர் காவல் படையினர் 350 பேருக்கு மளிகை பொருட்கள் மற்றும் முககவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி

கோவை: கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றி வரும் ஊர்காவல் படையினருக்கு மளிகை பொருட்கள் மற்றும் முககவசங்களை ஊர்காவல் படைத் தலைவர் தனசேகர் வழங்கினார்.


கோவை: கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றி வரும் ஊர்காவல் படையினருக்கு மளிகை பொருட்கள் மற்றும் முககவசங்களை ஊர்காவல் படைத் தலைவர் தனசேகர் வழங்கினார்.

கோவை மாவட்டத்தில் 350 ஊர்காவல் படையினர் போலீசாருடன் இணைந்து கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கில் முதல் கட்டமாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 30 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

சக்தி சுகர்ஸ், சாமுண்டீஸ்வரி சுகர்ஸ், பன்னாரி அம்மன் பிளோர் மில்ஸ் மற்றும் கிரினார் டீ ஆகியோர் பங்களிப்புடனும் ரோட்டரி கோயமுத்தூர் ஸ்பெக்ட்ரம் அளித்த இரண்டு லட்ச ரூபாய் நிதியுதவியுடன் இந்த பொருட்கள் விநியோகம் செய்ய்பட்டதாக ஊர்காவல் படை தலைவர் தனசேகரன் தெரிவித்தார்.

மாநகர காவல்துறை ஆணையர் மூலம் இது வழங்கப்பட இருந்த நிலையில், சில தவிர்க்க முடியாத அவர் கலந்து கொள்ளாததால் இந்த பொருட்களை ஊர்காவல் படை தலைவர் தனசேகரன், ஸ்பெக்ட்ரம் ரோட்டரி சங்க பிரதிநிதிகள் பாலமுரளி, சி.ஜி.குமார் ஆகியோர் வழங்கினர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...