முதுமலைப் புலிகள் காப்பகம் மசினகுடி வனப்பகுதியில் அழுகிய நிலையில் புலியின் சடலம் கண்டெடுப்பு

நீலகிரி: முதுமலைப் புலிகள் காப்பகம், மசினகுடி வனப் பகுதியில் அழுகிய நிலையில் புலியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

நீலகிரி: முதுமலைப் புலிகள் காப்பகம், மசினகுடி வனப் பகுதியில் அழுகிய நிலையில் புலியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், முதுமலைப் புலிகள் காப்பகத்திலுள்ள மசினகுடி வனச் சரகத்தில் அவரல்லா பகுதியிலுள்ள நீரோடையில் அழுகிய நிலையில் புலியின் சடலம் கிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.



இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மசினகுடி கால்நடை மருத்துவா் கோசலனை வரவழைத்து புலியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்து எரியூட்டினர். 



பிரேத ப‌ரிசோதனை‌யில் வயது மற்றும் பாலினம் தெரியாத அளவுக்கு சிதைந்த நிலையில் புலியின் உடல் இருந்ததாக வனத்துறையினா் தெரிவித்தனா்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...