கோவை: கோவை மாநகராட்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, பதிவு செய்யப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.1000 வழங்குவதற்காக வங்கி கணக்கு விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படும் ஆயத்தப் பணிகள் நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலார் ஷ்ரவன்குமார் ஜடாவக் இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, உதவி ஆணையர் (கணக்கு) வி.சரவணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.