கொரோனா பரவுவதற்கு இஸ்லாமியர்களே காரணம் என வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கோரிக்கை

திருப்பூர்: கொரோனா வைரஸ் பரவுவதற்கு இஸ்லாமியர்களே காரணம் என வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: கொரோனா வைரஸ் பரவுவதற்கு இஸ்லாமியர்களே காரணம் என வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது இதில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், தமிழக அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் என்பது பற்றாக்குறையாக உள்ளதாகவும் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் பட்டினிச்சாவு ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால் மத்திய மாநில அரசுகள் கவனத்திற்கொள்ள வேண்டும் என்றார். 

அதேபோல, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு இஸ்லாமியர்களே காரணம் என்ற வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...