நீலகிரி: உதகை மஞ்சூர் அருகே காெராேனா வைரஸ் பரவாமல் தடுக்க அயராது பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு கறி விருந்து வழங்கி கிராம மக்கள் அசத்தியுள்ளனர்.

நீலகிரியில், 'கொரோனா' தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வார்டுக்கும் மூன்று அல்லது நான்கு முறை தூய்மை பணியாளர்கள் மூலம் 'கிருமிநாசினி' தெளிக்கும் பணி நடந்து வருகிறது. காலை, 6:00 மணிக்கு துவங்கும் இப்பணி, மாலை வரைக்கும் அந்தந்த வார்டுகளில் நடந்து வருகிறது
இந்த இக்கட்டான சூழ்நிலையில் பணிபுரியும் இவர்களை பாராட்டும் வகையில், பொதுமக்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, மஞ்சூர் அருகே மட்டகண்டி கிராம மக்கள் ஊர் தலைவர் பீமன் தலைமையில், மஞ்சூர் காவல் நிலையத்தில் உள்ள போலீசார் மற்றும் கீழ்குந்தா பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது. இதனால், அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
காெராேனா வைரஸ் பரவாமல் தடுக்க அயராது பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு கறி விருந்து அளிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.