கோவை: கோவை வடக்கு மாவட்டம் காரமடை பேரூராட்சியில் உள்ள 300க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்களுக்கு திமுக சார்பில் அரிசி, பருப்பு, காய்கறிகள், முக கவசம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கோவை வடக்கு மாவட்டம் காரமடை பேரூராட்சியில் உள்ள 300க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், முக கவசம், கையுறை மற்றும் கிருமி நாசினி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் C.R.ராமச்சந்திரன் வழிகாட்டுதலின்படி வழங்கப்பட்டது.
மேலும், காவல்துறை ஆய்வாளர் பாலசுந்தரம், உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் காவல்துறையினருக்கு அவர்களுடைய செயல்பாட்டை கௌரவப்படுத்தும் வகையில் முக கவசம் வழங்கப்பட்டது.

காரமடை பேரூர் கழக செயலாளர் வெங்கடேஷ் தலைமையிலும் காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் SMT கல்யாணசுந்தரம் மற்றும் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் புருஷோத்தமன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேரூர் கழக நிர்வாகிகள் கலிங்கா கணேஷ் ஜனார்த்தனன் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தூய்மை காவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து திமுக நிர்வாகிகளுக்கு கைதட்டி பாராட்டுகளை தெரிவித்தனர்.