கோவை: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் தீத்திபாளையம் ஊராட்சியில் இன்று (09.04.2020) மலைவாழ் மக்களுக்கு விலையில்லா காய்கறிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை எ.சண்முகம் மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஸ்குமார், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மதுமதி விஜயகுமார், வருவாய் கோட்டாட்சியர் தனலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

இதையடுத்து, கோவை செம்மேடு பகுதியில் இன்று(09.04.2020) தீயணைப்பு வாகனம் மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணியினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

மேலும், கோவை மாவட்டத்தில் திடீரென பெய்த மழையால் பேரூர் வட்டம், மத்தவராயபுரம் குறிஞ்சி நகர் பகுதியில் பாதிப்பிற்குள்ளான பகுதிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து, கோவை மாவட்டம், பேரூர் வட்டம், மத்வராயபுரம் சிங்பதி மழைவாழ் மக்கள் குடியிருப்பில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் மலைவாழ் மக்களுக்கு நிவாரணப்பொருட்களாக விலையில்லா காய்கறிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மதுமதி விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.