திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 4 லட்சம் பேருக்கு மேல் கொரோனா சோதனை - மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 4 லட்சம் பேருக்கு மேல் கொரோனா சோதனை செய்திருப்பதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 4 லட்சம் பேருக்கு மேல் கொரோனா சோதனை செய்திருப்பதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி பாதையை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் இன்று திறந்து வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பூரில் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் ஒருவர் நலமுடன் வீடு திரும்பிய நிலையில் 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தற்போது 939 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

மேலும், திருப்பூர் மாவட்டத்தில் 7 இடங்கள் கொரோனா பாதுகாப்பு மண்டலங்களாக சீலிடப்பட்டு அதில் 99 ஆயிரத்து 700 வீடுகளில் உள்ள 4 லட்சம் பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...