திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்ஷெட் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை!

திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்ஷெட் தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனை நடத்தப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்ஷெட் தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனை நடத்தப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்காக நேற்று முதல் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன.



இந்நிலையில், சரக்கு ரயில்களில் பொருட்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு திருப்பூர் ரயில் நிலையத்தில் இன்று சுகாதாரத் துறை அலுவலர்களால் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. 



இதில் அவர்களின் உடல் வெப்பநிலை கணக்கிடப்பட்டது. இதேபோல, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ரயில்வே போலீசாருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும், பணியாளர்கள் அவ்வப்போது கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அலுவலர்களால் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...