நீலகிரி வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில் ஏழை மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி!

நீலகிரி: வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில் இந்திய ராணுவம் ஆபரேஷன் நமஸ்தேவின் ஒரு பகுதியாக சஹாயதா என்றழைக்கப்படும் ஏழை மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


நீலகிரி: வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில் இந்திய ராணுவம் ஆபரேஷன் நமஸ்தேவின் ஒரு பகுதியாக சஹாயதா என்றழைக்கப்படும் ஏழை மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



உதகை முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் ஏழை மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை வழங்கும் விதமாக வெலிங்டன் ராணுவ மையம் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டன. 

இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறும் பாேது, இந்திய ராணுவம் எப்போதும் நெருக்கடிக் காலங்களில் தனியார் நிர்வாகம் மற்றும் காவல் துறை நிறுவனங்களுடன் இணைந்து பாெது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வது வழக்கமாக கொண்டுள்ளது. கொராேனா அச்சுறுத்தல் காரணமாக வீட்டை விட்டு வெளியில் வர முடியாதவர்களுக்கு இது பாேன்ற சேவை செய்வதாக தெரிவித்துள்ளனர். 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...