வால்பாறை அருகே நண்பர்களுடன் குளிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி பலி

கோவை: வால்பாறை அருகே நண்பர்களுடன் குளிக்கச் சென்றவர் தண்ணீரில் மூழ்கி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: வால்பாறை அருகே நண்பர்களுடன் குளிக்கச் சென்றவர் தண்ணீரில் மூழ்கி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை கீழ் உருளிகல் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்(48) ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த 31ம் தேதி சோலையார் அணை மானம்பள்ளி வாய்க்காலில் குளிக்க தன் நண்பர்களுடன் சென்று உள்ளார்.

அப்போது, வேகமாக ஓடிய தண்ணீரில் அவர் இழுத்து செல்லப்பட்டு உள்ளார். இதனை கண்ட அவரது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்ட பாலமுருகன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்கு வைக்கப்பட்டு உள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...