கோவை: கோவை மாவட்டத்தில், 102 பேர் டெல்லி மத நிகழ்வில் பங்கேற்றது கண்டறியப்பட்டு அதில் 70 பேரின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், 32 பேர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர்கள், பொள்ளாச்சியை சேர்ந்த 12 பேர், கோவை மாநகரில் 17 பேர், அன்னூரில் 9 பேர் என மொத்தம் 70 பேர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.