ஊரடங்கு உத்தரவினை மீறியவர்களிடம் இனிமேல் வீட்டை விட்டு வெளியே வரமாட்டேன் என உறுதிமொழி வாங்கிய போலீசார்

கோவை: ஊரடங்கு உத்தரவினை மதிக்காமல் மேட்டுப்பாளையம் சாலைகளில் வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களிடம் இனி வீட்டினை விட்டு வெளியே வர மாட்டேன் என உறுதிமொழி எடுக்கவைத்த காவல்துறையினர்.

கோவை: ஊரடங்கு உத்தரவினை மதிக்காமல் மேட்டுப்பாளையம் சாலைகளில் வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களிடம் இனி வீட்டினை விட்டு வெளியே வர மாட்டேன் என உறுதிமொழி எடுக்கவைத்த காவல்துறையினர்.

இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனாவினை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸின் விளைவுகள் தெரியாமல் தேவையின்றி பலர் வெளியே செல்லும் நிலை நீடித்து தான் வருகிறது. 



அவ்வாறு ஊரடங்கு உத்தரவினை மதிக்காமல் மேட்டுப்பாளையம் சாலைகளில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சுற்றி வந்த 30 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களின் தேவையின்றி சாலையில் இனிமேல் நடமாட மாட்டேன் என உறுதி மொழி எடுக்க வைத்த பின்னர் அனுப்பிவைத்தனர்.

மேலும், கொரோனா தொற்று பரவும் விதம் மற்றும் இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தினர். இதுவரை தடையை மீறி வாகனங்களில் சென்றதாக 140 வழக்குகள் மேட்டுப்பாளையம் காவல்துறை சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...