திருப்பூர்: திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள கிருமிநாசினி பாதையை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது திருப்பூரில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த கிருமிநாசினி பாதை கொரோணா தடுப்பு நடவடிக்கைக்கு மேலும் ஒரு மைல்கல்லாக அமையும் என தெரிவித்தார்.

திருப்பூரில் தற்போது வரை 1312 பேர் வீட்டு கண்காணிப்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லி சென்று வந்த 39 பேரும் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர் அவர்களுக்கு இதுவரை எந்த ஒரு அறிகுறியும் இல்லை இருப்பினும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.