கோவையில் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் இடையூறு செய்த குற்றத்திற்காக ஒருவர் கைது

கோவை: கோவை குனியமுத்தூர் வசந்தம் நகர் பகுதியைச்சேர்ந்தவர் ஜாபர் அலி. அவர் இன்று மாலை 5 மணியளவில் ஆத்துப்பாலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார், அப்போது பணியில் இருந்த காவலர்கள் அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தியபோது நிற்காமல் சென்றுள்ளார்.


கோவை: கோவை குனியமுத்தூர் வசந்தம் நகர் பகுதியைச்சேர்ந்தவர் ஜாபர் அலி. அவர் இன்று மாலை 5 மணியளவில் ஆத்துப்பாலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார், அப்போது பணியில் இருந்த காவலர்கள் அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தியபோது நிற்காமல் சென்றுள்ளார். 

இந்நிலையில் அவரை பின்தொடர்ந்த காவல் துறையினர் புட்டு விக்கி பாலம் அருகே அவரை மடக்கி பிடித்தனர். 

காவல்துறை விசாரணையில் அவர் தான் காவலர் செய்தி என்ற இதழில் நிருபராக பணியாற்றி வருவதாகவும், போலீஸ் நியூஸ் மீடியாவில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் எல்வழக்கு பதிவு செய்து ஜெ எம் 7 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...