கோவை: கோவை மாநகராட்சியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் மத்தியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். தற்போது அதன்படி 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், கோவை மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன்குமார் ஜடாவத் நேற்றுக் காலை ஆன்லைனில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

உபரி பட்ஜெட்
மொத்த வரவு-ரூ. 2,156.18 கோடி, மொத்த செலவு -ரூ.2,155.04 கோடி, மீத உபரிநிதி ரூ.1.14 கோடி ஆகும். மேலும் கடந்த 2019-20-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மொத்த வரவு ரூ.1,371.07 கோடியாகவும், மொத்த செலவு ரூ.1,370.25 கோடியாகவும் இருந்தது. இதில் உபரியாக ரூ. 82 லட்சம் கிடைத்தது.