கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் சுமார் ரூ.65 இலட்சம் ரூபாயை கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளது. இந்நிதியானது ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் நன்கொடையாகும்.

இந்த நிதியை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நீ. குமார் அவர்கள் தமிழக அரசிடம் ௮ளிக்க உள்ளார்.