கோவை: கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை காத்து கொள்ள தியானித்திரு தனித்திரு என்ற வாசகம் அடங்கிய பூட்டின் மேல் தியானம் செய்வது போல மெழுகால் ஆன உருவ பொம்மையை தங்க நகை தொழிலாளி யு.எம்.டி ராஜா வடிவமைத்து உள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை தொழிலாளி யு.எம்.டி ராஜா அவ்வப்போது சிறிய வடிவிலான பல்வேறு பொருட்களை உருவாக்கி வருகிறார். சிறிய அளவிலான உலக கோப்பை, எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு எம்ஜிஆர் உருவம் மற்றும் கருணாநிதி உருவம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பொருட்களை உருவாக்கி உள்ளார்.
இந்த நிலையில், தற்போது கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை காத்து கொள்ள தியானித்திரு தனித்திரு என்ற வாசகம் அடங்கிய பூட்டின் மேல் தியானம் செய்வது போல மெழுகால் ஆன உருவ பொம்மையை வடிவமைத்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தாக்கத்தை முழுமையாக மக்கள் அறிந்து கொள்ளாமல் வெளியே சுற்றி வருகின்றனர். அரசிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், தனியாக இருந்து தியானங்களை மக்கள் மேற்கொள்வதின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதால் இதனை வலியுறுத்தி இந்த மெழுகு பொம்மையை செய்துள்ளத்காக தெரிவித்தார்.