கோவை: கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணிகளின் தொடர்ச்சியாக தெற்கு மண்டல அலுவலக வளாகத்தில் சுகாதார மேற்பார்வையாளர்கள், தூய்மைப்பணி ஆய்வாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் கை கழுவுதல் மற்றும் தூய்மைப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வது குறித்து அறிவுரை வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது, தெற்கு மண்டல உதவி ஆணையர் டி.ஆர்.ரவி அவர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.