வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் வந்த 1360 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு - மாவட்ட ஆட்சியர்

திருப்பூர்: வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் வந்தவர்கள் 1360 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் வந்தவர்கள் 1360 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 



திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தைகளை பார்வையிட்ட திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், திருப்பூரில் வீட்டு கண்காணிப்பில் 1360 பேர் வைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மாவட்டத்தின் திருப்பூர் உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பேருந்து நிலையங்கள் தற்காலிக சந்தைகளாக மாற்றப்பட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

மேலும், சனிடைசர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது எனவும் காய்கறிகளும், மருந்துகளும் அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...