திருப்பூர்: திருப்பூரில் கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தவும் ,முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் விருப்பமுள்ள தன்னார்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்பு கொண்டு தங்களை இணைத்து கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், மாவட்ட நிர்வாகத்திற்கு உதவ முன்வரலாம் என திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திக்கேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் தலைமையில் சமுதாய பணியில் ஈடுபட விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் 99655 60256 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களை இணைத்து கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.