கோவை: கொரோனா வைரஸ் தொடர்பாக, சமூக விலகல் மற்றும் தனிமைப்படுத்துதலை தீவிரமாக செயல்படுத்துவதற்கும், இந்த நடவடிக்கைகளிலிருந்து எழும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் தலைமையில் ஒன்பது ஒருங்கிணைப்புக் குழுவானது தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி, அத்தியாவசிய பொருட்கள், சேவைகளின் இயக்கம் தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் பொதுமக்கள் இந்த குழுவினை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.